சாதிக்கு ஒரு சுடுகாடு என்று கட்டி அழுவது கொடுமையில்லையா? – கே.பாலகிருஷ்ணன்குடியிருக்க மனைப்பட்டா கூட இல்லாமல் வாழ்கிற நிலையில், சாதிக்கு ஒரு சுடுகாடு என்று கட்டி அழுவது கொடுமையில்லையா? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி.