இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!பாகிஸ்தான் ஏவுகணையை வீசி தாக்கினால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தயாராகி வருகிறது.