2020-ல் 3,800 முறை அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் -இந்தியா குற்றச்சாட்டு.!வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது, இந்தியப் பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதை