இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த திரைப்படம்..! இந்த மாதிரி கதையா..??இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக அட்டகத்தி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்.