கதைக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் நடிப்பதில் தவறில்லை! பிரபல நடிகை ஓபன் டாக்!நடிகை நந்திதா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அட்டகத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து எதிர்நீச்சல்,