கோவா முதல்வர் "மனோகர் பாரிக்கர்" டெல்லி எய்ம்ஸில் அனுமதி...!!கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 62) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருகிறார்.அவரால் முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை.