திண்டுக்கல்லில் தாயும் மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சிதிண்டுக்கல் : வேடசந்தூர் பாளையம் அருகே, மகனை மீட்டு தரக்கோரி தாயும் மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி.