நிதியமைச்சர் மரியவில்சன் மீது கொலை முயற்சி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!இன்று (ஜூலை 4) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் தரப்பில் பட்ஜெட் பணி காரணமாக அவகாசம் கோரப்பட்டது.