#Breaking:பரபரப்பு...நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நீதிபதியை கத்தியால் கொல்ல முயற்சி!சேலம்: 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி.