மசூதி திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – யோகி ஆதித்யநாத்மசூதி திறப்பு விழாவிற்கு என்னை யாரும் அழைக்க மாட்டார்கள், நானும் கலந்து கொள்ள மாட்டேன் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.