60,00,000 ஆதார் ரகசியம் அம்போ...அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆய்வாளர்...!!இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணை நிறுவனமான இண்டேன் நிறுவனம் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதார் மற்றும் விவரங்களை கசியவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.