உலக வரலாற்றில் முதல் முறையாக உலகின் டாப்-10 மதிப்புமிக்க கார் பிராண்டுகள் பட்டியலில் இடம்பிடித்த இந்திய நிறுவனம்!இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று வரலாற்றில் முதல் முறையாக உலகின் மதிப்புமிக்க கார் நிறுவன பிராண்டுக்கான டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இசையமைப்பாளர் வீட்டில் இதையா திருடினார்கள்! அதிர்ச்சி தகவல்சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் தற்போது அரை டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்
இணையும் உலகின் இரண்டு முன்னணி கார் நிறுவனங்கள்!கார் நிறுவனங்களான போர்ஸெ (Porsche) மற்றும் ஆடி(AUDI) இணைந்து மின்சாரத்தால் இயங்கும் கார் தயாரிப்புக்கான உற்பத்தித் தளத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.