ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கி விடுமுறை!!ஜூலையில் 14 வங்கி விடுமுறைகள் இருந்த நிலையில், ஆகஸ்டில் 18 வங்கி விடுமுறைகள் உள்ளன. ஆகஸ்ட் மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்கப் போகிறது.
#BREAKING: ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.?6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.