ராதிகா எனக்கு அம்மா இல்லை! நான் அவரை இப்படி தான் அழைப்பேன்!நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பிரபலமான நடிகையாவார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகை ராதிகாவை நான் அம்மா என அழைக்க முடியாது. அழைக்கவும் மாட்டேன்.