காதலியை கொலை செய்து தடையத்தை மறைத்த ஆட்டோ டிரைவர்.! திடுக்கிடும் தகவல்.!வேலூர் அடுத்து அரியூர் குப்பம் என்ற பகுதியில் 17 வயது இளம்பெண் பிளஸ் டூ முடித்து விட்டு அங்குள்ள சிஎம்சி உணவகத்தில் அவர் பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார்.