தலித் மாணவர் மரணம்.. வன்முறை போராட்டத்தில் அவுரியா மக்கள்.. ஆசிரியர் தலைமறைவு!தலித் மாணவர் மரணம் தொடர்பாக உ.பி.யின் அவுரியாவில் வன்முறைப் போராட்டம். ஆசிரியர் தப்பி ஓடியதாக குற்றம் சாட்டு.