"இது மன்னிக்க முடியாத குற்றம்;மத்திய,மாநில அரசுகளே வேடிக்கை பார்க்காதே" – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!
ஆரோவில் காடுகள் அழிக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில்