ஆஸ்திரேலியா அணியில் அடுத்த குழப்பம்...!2019 உலககோப்பை போட்டிக்கு இவர் இருக்காரா..?இல்லையா..???
கடும் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2019 உலககோப்பை போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.