இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது..களமிறங்கும் முக்கிய வீரர்கள்..!
இந்திய அணி, நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்திய அணி