AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தித் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்று வருகிறது.