ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி.!ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.