WWT20 : நியூஸிலாந்து அணியின் படுதோல்வி இந்திய அணிக்கு லாபமா? புள்ளிப்பட்டியலின் நிலை என்ன?ஆஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் நியூசிலாந்து அணி புள்ளி விவர பட்டியலில் இந்திய அணியை விட மேல் இடத்தில் இருக்கிறது.
மீண்டும் அசத்திய பெத் மூனி…! 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி!இன்று நடைபெற்ற டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.