கேப்டன் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை – மிட்செல் மார்ஷ்ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் தனக்கு விருப்பமில்லை என்று மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.