GET OUT... திமுக எம்.எல்.ஏ-வை எச்சரித்த சபாநாயகர்...பேரவையில் பரபரப்பு!முதலமைச்சர் விஜய்யின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.