ஆதரவற்ற ஆஸ்திரேலிய மக்களுக்கு உதவும் இந்திய வம்சாவளி குடும்பம்.... குவியும் பாராட்டுகள்...உலகின் தீவு கண்டமான ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்னில் கொரோனா நெருக்கடி காலத்தில் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு இந்திய வம்சாவளி சமையல் கலைஞரான ஸ்ரீவஸ்தவ் தினமும்