SL vs AUS : இமாலய இலக்கை எட்ட முடியாத ஆஸி., அணி... அதிரடியாக ஒருநாள் தொடரை தட்டி தூக்கிய இலங்கை.!கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது,
SLvAUS : நிதானமாக விளையாடிய இலங்கை! ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்கள் இலக்கு!ஆஸி.க்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்ககளை குவித்துள்ளது இலங்கை அணி.
SLvAUS : ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை.? 2வது ஒருநாளில் நிதான ஆட்டம்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 22 ஓவர் முடிவில் 104 ரன்கள் எடுத்துள்ளனர்.
விட்டதை பிடித்த இலங்கை... ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!டெஸ்ட் தொடரில் கோட்டை விட்ட இலங்கை அணி, இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.