AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி...இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
ஆஸ்ரேலியா அணியில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாடவில்லை என்பதால் எப்படி விளையாடப்போகிறது என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.