ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட ‘எக்ஸ்பாக்ஸ் சிலந்தி’..! வைரலாகும் புகைப்படம் ..!ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட "எக்ஸ்பாக்ஸ் சிலந்தி" யின் புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.