கடைசி 3 இன்னிங்சில் 0,0,0!ஆஷஸ் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் வார்னர்ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் வார்னர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.