தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய மகளிர் அணி..!ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடர்ச்சியாக 22 ஒருநாள் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்தனர்.