டேவிட் வார்னரை பாராட்டிய அல்லு அர்ஜுன்தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் அல வைகுந்தாபுரம்லூ. அந்தப் படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
களமிறங்கும் ரிக்கி பாண்டிங்…மீண்டும் எழுமா வலுவான ஆஸ்திரேலிய அணி….!!ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட இருக்கின்றார்.