பேட்டிங் செய்வதற்கு ஆஸ்திரேலியாவை விட சிறந்த மைதானம் உலகில் கிடையாது- விராட் கோலிவேகப்பந்து மைதானங்களில் நீங்கள் பேட்டிங் செய்து பழகி விட்டால், அதை விட சிறந்த மைதானம் வேறு எங்கும் இருக்கமுடியாது என்று கோலி கூறியுள்ளார்.