ஆஸ்திரேலியாவின் குடியுரிமை மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு தான் அதிகம்!ஆஸ்திரேலியாவில் இந்திய நாட்டு மக்களுக்கு தான் குடியுரிமை வழங்குவதில் அதிகம் முன்னுரிமை வழங்கப்படுகிறதாம்.