ஆஸ்திரியாவில் தவறான காலை அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு அபராதம் ..!தவறான காலை அகற்றிய அறுவை சிகிச்சை நிபுணருக்கு சுமார் ரூ. 2.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.