டி20 உலகக்கோப்பை.! பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா.! ரன்களை குவித்து வரும் நியூசிலாந்து.!ஆஸ்திரேலிய பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரையில் 11 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 109 ரன்கள் எடுத்திருந்தது.