#BREAKING:தொடர் தோல்வியில் இலங்கை... வெற்றி கணக்கை தொடங்கிய ஆஸ்திரேலியா..!ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#T20 World Cup: வார்னர் அதிரடி; 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி..!ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.