100-வது டெஸ்டில் இரட்டை சதம்! டேவிட் வார்னர் அபாரம்.!ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரட்டை சதமடித்துள்ளார்.