தொடர் வெற்றியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி! கேள்விக் குறியான பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு!இன்று நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.