பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!நடைபெற்ற மகளிர் டி20 அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.