புலிட்ஜர் விருது பெற்ற அமெரிக்க நாவல் ஆசிரியர் பிலிப் ரோத் காலமானார்..!புலிட்ஜர் விருது பெற்ற அமெரிக்க நாவல் ஆசிரியர் பிலிப் ரோத் (philip roth) 85ஆவது வயதில் காலமானார்.