ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் பயிலகம் இன்று சேலத்தில் தொடங்கியுள்ளது. இதில், தவெக மாநாட்டில் நிர்வாகிகள், தொண்டர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.