சரிவை சந்திக்கும் கார் நிறுவனங்கள் !10,00,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ?தமிழகத்தில் கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.