சிவன் குறித்து விமர்சனக் கருத்து.. முடிவை வாபஸ் பெற்ற இஸ்ரோ தலைவர்..!தற்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் சுயசரித புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் குறித்து