#Breaking:ஆட்டோ மீட்டர் மறுகட்டணம் – போக்குவரத்து துறை ஆலோசனை!தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போக்குவரத்து துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.