26 கி.மீ வரை மைலேஜ்...பட்ஜெட்டும் கம்மி! டாப் 3 SUV ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ !டாடா பஞ்ச் iCNG கார் ரூ. 9.74 லட்சம் முதல் தொடங்கும் விலையில், ஆட்டோமேட்டிக் கியருடன் டூயல் சிலிண்டர் தொழில்நுட்பம் கொண்டு 26.99 கி.மீ மைலேஜ் வழங்குகிறது.