தமிழகத்தில் 1,000 தானியங்கி மழைமானிகள் – ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவுதமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தானியங்கி மழைமானிகள் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.