#JustNow: ஆட்டோ கட்டணம் நிர்ணயம் – வரும் 13ம் தேதி ஆலோசனை!ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து வரும் 13ம் தேதி போக்குவரத்துறை ஆலோசனை.