#JustNow: விதிமீறிய 694 ஆட்டோக்கள் பர்மிட் ரத்து.. ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி வசூல்!மதுரையில் விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூல் என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.
#BREAKING: நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி.!சென்னை தவிர மற்ற இடங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.