ஹார்லி டேவிட்சன் தீவிரம்!விரைவில் புதிய பேட்டரி மோட்டார் பைக்...தற்போது பேட்டரி மோட்டார் சைக்கிள் உருவாக்கத்தில் தீவிரம் காட்டி வருகிறது, அமெரிக்காவின் குரூயிஸ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.