வீட்ல அவல் இருக்கா? அப்போ வாங்க அவல் பர்பி செய்யலாம்.!Aval recipe-அவலில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அவல் உடல் எடை குறைப்பில் முக்கிய உணவாகும் . இந்த பதிவில் அவலை வைத்து பர்பி செய்வது எப்படி என பார்ப்போம்.